Monday, August 30, 2010

இன்ப சுற்றுலா

இனிய நண்பர்களே,
இன்னும் மீள முடியவில்லை அந்த இன்ப சுற்றுலாவில் இருந்து.என் கல்லூரி வாழ்வின் கடைசி சுற்றுலா.ஒரு வாரத்திற்கு முன்பே சந்தோசம் மனதிற்குள் மத்தாப்பை கொண்டு வந்து விட்டது அந்த சுற்றுலா பேச்சுகள்.உன் ஊரில் என்ன தின்பண்டம் இருக்கும்,என்ன கொண்டு வருவாய்,என்ன பாடல் பதிய வேண்டும்,எங்கே ஆட வேண்டும்,யாரை கொமைக்க வேண்டுமென ஒரு checklist தயாரானது. சுற்றுலாவிற்கு permission letter எழுதவே ஒரு team அமைத்தோம்.ஒரு வழியாக கொச்சின்,மூனார் போவதென்று முடிவெடுத்து செயலாகினோம்

25.08.2010,இரவு 7 மணிக்கெல்லாம் என் சுமைகளை pack செய்து வைத்து விட்டு van டிரைவர்ukkaka wait செய்தோம். sattur இல் இருந்து 8.30 கு பயணம் தொடங்கியது.இடையில் kovilpattiyil நண்பர்களை அழைத்து கொண்டு,கல்லூரி நோக்கி போனது priya travels.அனைவரும் சுமைகளை van இல் ஏற்ற 9.40 கு பயணம் கொச்சின் நோக்கி சென்றது.
26.08.2010,பகல் 7 மணி shalimar residency இல் refresh செய்து விட்டு மறுபடியும் எங்கள் பயணம் veegaland நோக்கி. 10.10 கு veegaland இன் வாசல். எங்கள் கல்லுரி mechanical,it மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் நண்பர்கள்.mechanical பசங்களின் சலபுல கும்தலக்கா veegaland முழுவதும் கேட்டது.it நண்பர்கள் என்னை அழைத்து அன்நா sound விடனும் என்றார்கள். mechanicaluku இணையாக நாங்களும் கத்ஈ சிறுவர்கள் போல் காலர் இல்லாத பனியனை தூக்கி விட்டு கொண்டோம்.veegaland plan என் கையில் கிடைத்தது. columbus,spacegun,wind mill,thunder fall போன்ற ride இல் போவதென்று முடிவானது. space gun இருப்பவர்கள் அனைவரையும் பயம் காட்டியது.space gun இல் நான் செய்த பயணம் மறக்கவே முடியாது.dancing car,thunder fall ஆகிய ride உண்மையில் சந்தோசமாய் என்னை மாற்றியது.என்னை மறந்து,வயதை மறந்து கத்திய அந்த நிமிடங்கள் நிச்சயம் திரும்ப கிடைக்குமா ?
jaavid உம நானும் wave pool il ஆடியஆட்டம் மறக்கவே முடியாது,கேரளா கெண்டை மேளம் அடிக்க தண்ணீரில் அனைவரும் ஆடிய ஆட்டம் நிச்சயம் குழந்தைகளாய் அனைவரையும் மாற்றியது. slider,pendulum,water கேம்ஸ் எல்லாமே இன்பத்தின் உச்சம்.
7 மணி veegaland விட்டு ஏன் வருகிறோம் என்று வெளியே வந்தோம்.உணவை உண்டு விட்டு அடுத்த நாளுக்கு தயாராக சென்றோம்.
26.08.2010