Friday, April 30, 2010

About Me


அறிமுகம் செய்யுமளவுக்கு நான் பிரபலம் அல்ல.. அடித்து துரத்த சாதரணமானவன் அல்ல. என்னை உங்கள் வீட்டு தெருக்களில் பார்த்திருக்கலாம்.கவிதை எனக்கு பிடித்த ஒன்று. கவிஞர்கள் அடுத்ததாய் பிடித்தது.கதை,களம் என்று செல்ல இருந்தவன் பொறியியலை தேர்வு செய்தேன்.அள்ள அள்ள குறையாத காமதேனு போல,படிக்க படிக்க முடியாமல் போகும் ஐடி துறை என்னுடையது.காதல் பிடிக்கும்,காதலிக்க ரொம்ப பிடிக்கும்,ஆனால் காதல் தான் என்னை பார்த்து ஓடுகிறது.இப்போதெல்லாம் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டுமென்னு சொல்லி திரிகிறேன்.

என்னை பற்றி நான்...

அழைப்பது...

கல்லூரியில் : சிதம்பரேசன்
வீட்டில் : பிரதிஷ்

கண்டிப்பு.(அப்பா)

சக்தி C.ஆனந்தன்

கனிவு (அம்மா)

ஜெயலக்ஷ்மி ஆனந்தன்

வாழ்த்து (என் தாத்தா,பாட்டி)

V.K.சிதம்பரநாதன் நாடார்
தங்கலட்சுமி அம்மாள்

முறைப்பு (தங்கைகள் )

A.சரண்யா
A.ரம்யா
A.லக்ஷ்மி பிரியா

ஆர்வம்...

கவிதையில்
கண்டுபிடிப்பில்

அடிக்கடி மார் தட்டுவது...

பாரதி போல் நானும் ஒரு கவிஞன் .......

TOP 10

  1. கவிதை
  2. சக்தி இன்னோவடோர்ஸ் (என் கம்பெனி )
  3. ப்ளூ கலர் ஷர்ட்
  4. விவேகானந்தர் (முட்டை கண்களுக்காக)
  5. ஜேசுதாஸ் (ஐயப்பனை தூங்க வைக்கும் குரலுக்காக)
  6. நமசிவாயபுரம்(என்னுடைய அழகாண கிராமம்)
  7. சக்தி மந்திரம் (சொன்ன உடன் டென்ஷன் ப்ரீ )
  8. கிலோகணக்கில் சிரிக்கும் குழந்தை
  9. IT FIELD
  10. TREKKING

பயம் ....

திடிரென பிரியும் நண்பர்களும் சொந்தங்களும்

அடிக்கடி இதழ் சமைப்பது

என் காதல் சொல்ல சொல்ல நேரமில்லை
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா

பிளஸ் (+)

என் குடும்பம்...

மைனஸ்(-)

அடிக்கடி கோபம் வரும் (பயங்கர டென்ஷன் பார்ட்டி)
எல்லோரும் எனக்காக இருப்பவர்கள் என்று நினைப்பேன்

சின்ன சின்ன ஆசை ...

மீண்டும் OXFORD இல் L.K.G படிக்க வேண்டும்
சிதம்பரேசன் ,GREAT என அனைவரும் சொல்ல வேண்டும்
எல்லா PROGRAMMING LANGUAGE இம் கற்று கொள்ள வேண்டும்

கனவு...

உலகத்தில் நம்பர் ஒன் கோடீஸ்வரன் ....

இதுவரை சாதித்தது...

சாதிக்க வேண்டுமென நினைப்பேன்...

படிப்பு

சிகப்பு கோடிட்ட சிறப்பு ரேங்க் (M.E)

கடவுள்..

ஆத்திகர் அண்டமென்றார்
நாத்திகர் நறுமண சிலை என்றார்
கவிஞன் நல்ல கலை என்றான்
யார் கூற்று மெய்யென்று
அறியவில்லை நான்
இருப்பினும் என் தெய்வம்
பராசக்தி அவளை வணங்குகிறேன்...

பிடித்தது...

MILK SWEET,SIXTH SENSE TECHNOLOGY,LOVE,COMPUTER...

படிப்பது...

கவிதை,கதை மற்றும் INNOVATIVE BOOKS....

பார்ப்பது...

National Geographic,BBC,Cartoon பார்க்க மாட்டேன்

இசை...

நானும் இசை அமைப்பேன்...

கடவுள் வந்தால் ...

என்னையும் கடவுளாக்க சொல்லுவேன்...

தற்போதைய ஆசை...

எதாவது கண்டுபிடிக்க வேண்டும்...

தொடர்பு கொள்ள...
Sakthi Innovators...
No:35,Main Road..
Sattur- 626203

chidambasakthi@gmail.com

09245256098


No comments:

Post a Comment